தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் செஞ்சியில் நடைபெற்ற ஈழத் தமிழ் உறவுகளுக்கான 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

விழுப்புரம் மாவட்டம்,2009 ஆம் ஆண்டு தமிழ்ழீழத்தில் கொன்றொழிக்கப்பட்ட ஈழத்தமிழ் உறவுகளுக்கான 16 ஆம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் செஞ்சியில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது, 

இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் .வேல்முருகன். எம் எல். ஏ,தமிழீழத்திலிருந்து மேனாள் வட மாகாணசபை அமைச்சர். ஆனந்தி சசிதரன். அவர்களும், ஊடகவியலாளர் . அய்யநாதன்.அவர்களும் பங்கேற்று உரையாற்றினார்கள், மேலும் கட்சியின்  அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தொண்டர்களும் திரளாக பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!