142 குடும்பத்தினருக்கு பட்டா கேட்டு நெமிலி நடைபெற்ற ஜமபந்தி கூட்டத்தில் எஸ்.ஜி.சி பெருமாள் கோரிக்கை மனு!

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது நெமிலி மதிய ஒன்றிய திமுக செயலாளர். எஸ் .ஜி. சி. பெருமாள் அவர்கள் நாகவேடு  கிராமத்தில் அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 142 குடும்பத்தினர் வீடு கட்டி வசிக்கின்றனர். அவர்களுக்கு மாற்று இடத்தில் பாட்டா வழங்கி வீடு கட்டி தர வேண்டும் என்று வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார். அப்போது ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன் சுந்தரவடிவேல் கிளை செயலாளர் பாளையத்தான் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தன.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!