கடலூர் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி ராஜஸ்ரீ சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிய மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா!


கடலூர் மாவட்டம் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 584/600 மதிப்பெண் பெற்று நம் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள, நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, வெ.பிள்ளைபாளையம் கிராமத்தை சேர்ந்த தெய்வத்திரு. ராஜதுரை நலமுடன் பத்மாவதி இவர்களின் மகள் R.ராஜஸ்ரீ அவர்களை இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர். சிபி ஆதித்யா அவர்கள் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தார். 

அதனைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட வன்னியர் சங்க பொருளாளர். கார்த்திகேயன், மாவட்ட மாணவர் சங்க செயலாளர். இராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!