சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற ஜமாத் காலனி பள்ளிவாசலில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா!



திருப்பூர் மாவட்டம்,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தால்மஸ்ஜிதே ரஹ்மானிய ஹனிஃபி சுன்னத்வல் ஜமாத் காலனி பள்ளிவாசல் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 10 மற்றும்12,வகுப்பில்


படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பெற்றோர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரிக்கப்பட்டது. ஜும்மா தொழுகை முடிந்த பின்  ஜமாத்தார்கள் முன்னிலையில்   காலனிபள்ளிவாசல்நிர்வாகம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

சூளேஸ்வரன்பட்டி செய்தியாளர்.மக்கள்சேவகன்மஜீத்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!