UPSC அகில இந்திய அளவில் 125- வந்து இடத்தை பிடித்த பண்ருட்டி பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சரண்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த MC. சம்பத்!



கடலூர் மாவட்டம் (UPSC) இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் IAS  அகில இந்திய அளவில் 125 வது இடத்தை பிடித்த பண்ருட்டி வட்டம்  பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த  சரவணன் மகள் சரண்யா அவர்களை கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் MC சம்பத் அவர்கள் நேரில் சந்தித்து பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!