கடலூர் SRJ காவலர் நல திருமண மண்டபத்தில் நடைபெற்ற பெட்டிஷன் மேளா நிகழ்ச்சி ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் காவல் நிலையங்களில் மனுக்கள் மீது காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிறப்பித்த உத்தரவின்பேரில் கடலூர் உட்கோட்டம் சார்பில் SRJ காவலர் நல திருமண மண்டபத்தில் பெட்டிஷன் மேளா இன்று நடைபெற்றது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பெட்டிஷன் மேளாவில் பங்கேற்று நேரில் விசாரணை மேற்கொண்டு மனுக்களுக்கு தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக