கடலூர் SRJ காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி!


கடலூர் மாவட்டம் நேற்று 26.4.2025 தேதி மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதியரசரும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான.S.S. சுந்தர் அவர்கள்  SRJ காவலர் திருமண மண்டபத்தில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!