நெய்வேலி NLC தொழிற்சங்க தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்கள் நெய்வேலி NLC தொழிற்சங்க அங்கீகார தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று பார்வையிட்டு, காவல்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு சம்பந்தமாக அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக