நெய்வேலி NLC நடைபெற்ற தேர்தல் வெற்றி தொடர்பாக அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தொமுச நிர்வாகிகள்!


நெய்வேலி தொழிலாளர்களின் நலன் காக்க  ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் முதன்மை சங்கமாக வெற்றி பெற்றதையடுத்து சங்கத்தை ஊக்கப்படுத்தி தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருந்த வேளாண்மை மற்றும்  உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்களை பொதுக்குழு உறுப்பினர். புகழேந்தி அவர்கள் தலைமையில் தொமுச நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பகுதி தலைவர்கள் , செயலாளர்களுடன்  சந்தித்து நன்றி தெரிவித்தார்கள் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!