முத்து கோதண்டராமன் திருவுருவ படத்தை திறந்து வைத்த அமைச்சர் MRK. பன்னீர்செல்வம்!


கடலூர் மாவட்டம் கழக மூத்த முன்னோடி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் காடாம்புலியூர் - முத்து கோதண்டராமன் திருவுரப் படத்தை மாண்புமிகு உழவர் நலன் , வேளாண்மைத்துறை அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் அவர்கள் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் CV கணேசன் அவர்கள் திறந்து வைத்தார்கள் . உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் , செயற்குழு , பொதுக்குழு  உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த கடலூர் மாநகர , மாவட்ட , ஒன்றிய , நகர ,  பேரூர் , ஊராட்சி , கிளை கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள்  அஞ்சலி செலுத்தினார்கள் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!