விருத்தாச்சலம் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கல்வி ஆண்டு விழா ஜெயக்குமார். IPS பங்கேற்பு!!
கடலூர் மாவட்டம்,விருத்தாச்சலம் மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கல்வி ஆண்டு விழாவில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு கல்வி, ஒழுக்கம் பற்றியும், அறிவை வளர்க்கக்கூடிய நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் எனவும், மேலும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் மதித்து அவர்கள் வார்த்தையை கேட்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக