கடலூர் CK பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரம் வழங்கிய காவல் துறையினர்!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் படி கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் படி கடலூர் CK SCHOOL மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுமார்  25 நபர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது,  

OTP தொடர்பான குற்றங்கள் குறித்தும் தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட், LOAN APPS, SCHOOL SCHOLARSHIP SCAMS பற்றி சைபர் கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும்  சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 மற்றும் WWW.CYBERCRIME.GOV.IN  குறித்து விளக்கமளிக்கபட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!