கடலூர் மாவட்ட சமூக நல மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடைபெற்ற பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம் நிகழ்ச்சி!



கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர.சிபி ஆதித்ய செந்தில்குமார் IAS, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!