பண்ருட்டி நகர திமுக சார்பில் தட்டாஞ்சிவடியில் கோடை வெயிலை முன்னிட்டு நீர்மோர் பந்தல் திறப்பு விழா நகர மன்ற தலைவர் க. ராஜேந்திரன் பங்கேற்பு!


கடலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்  அவர்கள் ஆணைக்கிணங்க மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் ஆலோசனைக்கிணங்க பண்ருட்டி நகர திமுக சார்பில் 25 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சண்முகவள்ளி பழனி அவர்கள் ஏற்பாட்டில் தட்டாஞ்சாவடியில் கோடை வெயிலை முன்னிட்டு நீர்மோர் பந்தலை 24.4.2025 அன்று பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் க. இராஜேந்திரன் அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் குளிர்பானம் தர்பூசணி ஆகியவகளை வழங்கி துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் தணிகை செல்வம்  ஆனந்தி சரவணன் நகர அவைத்  தலைவர் ராஜா நகர பொருளாளர் ராமலிங்கம் நகர மன்ற உறுப்பினர்  நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன் மாவட்ட பிரதிநிதி பிரபு நகர துணை செயலாளர் சசிகுமார் நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ். சோழன். லாவண்யா முத்துவேல்.  மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் லோகநாதன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஏழுமலை ராஜ்குமார் நகர வர்த்தக அணி ரவி வார்டு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வட்ட பிரதிநிதி தயாளன் இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் துணை அமைப்பாளர் பாலச்சந்தர் ராஜா ராஜ் முகமது தகவல் தொழில்நுட்ப அணி மோகன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!