பண்ருட்டி அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் திருக்கல்யாண மஹோற்ஸவம் நிகழ்ச்சி!


கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர்  திருக்கோவில் திருக்கல்யாண மஹோற்ஸவம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர். கௌரி அன்பழகன், சண்முகவள்ளி பழனி,  வார்டு செயலாளர் ராஜி, மோகன், இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் மற்றும் உபயதாரர்கள் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!