கடலூர் - வேலுடையான்பட்டு பங்குனி உத்திரம் திருவிழாவை நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் வேலுடையான்பட்டு பங்குனி உத்திரம் திருவிழாவை நேரில் சென்று பாதுகாப்பு பணி சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக