விருத்தாச்சலத்தில் நடைபாதை வியாபாரிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் விருத்தாச்சலம் துணை காவல் கண்காணிப்பாளர். பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில்  விருத்தாச்சலம் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்தும் பொருட்டு விருத்தாச்சலம் 

வணிகர் சங்க பிரதிநிதிகள், நடைபாதை வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் ஆகியோர்களுடன்  கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது. விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர். கவிதா, உதவி ஆய்வாளர். சந்துரு  ஆகியோர்கள் போக்குவரத்தினை சீர் செய்வது சம்பந்தமாக வியாபாரி சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!