கடலூர் - ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பாதுகாப்பு பணி குறித்து நேரில் பார்வையிட்ட ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் கடலூர் கே.என்.பேட்டை திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்வது குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக