ஆற்காடு அருகே பகல் திருட்டு தொடர்பாக இருவர் கைது காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை!


இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பாடி, ஓழலை மற்றும் சாத்தூர் கிராமங்களில் பகல் திருட்டு தொடர்பாக ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர். விவேகானந்தா சுக்லா IPS, அவர்களின் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர். இமயவர்மன் TPS அவர்களின் மேற்பார்வையில் ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளர். சாலமன் ராஜா அவர்களின் தலைமையில் ராணிப்பேட்டை உட்கோட்ட குற்றப்பிரிவினர் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த காட்வின் மோசஸ் வயது (33) மற்றும் ஆலங்காயம் பகுதியை சேர்ந்த சரத்குமார் வயது (25) ஆகிய 2 இளைஞர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 5 சவரன் தங்க நகை மற்றும் 1 செட் வெள்ளி கால் கொலுசு மற்றும் திருட்டு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி  வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!