காட்டுமன்னார்கோயில் அருகே மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றிய வழக்கு ஜெயக்குமார் ஐபிஎஸ் ஆய்வு!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் காட்டுமன்னார்கோயில் மேலபழஞ்சநல்லூர் கிராமத்தில் மனைவி மீது கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தது வழக்கு சம்பந்தமான சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக