கடலூர் - வேலுடையான்பட்டு கோயில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் வேலுடையான்பட்டு பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு வேலுடையான்பட்டு கோயில் தற்காலிக காவல் கட்டுபாட்டு அறையை பார்வையிட்டு கோயில் பாதுகாப்பு பணி  சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!