ராமநாதபுரம் - பரமக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!
ராமநாதபுரம் மாவட்டம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அருள் ஆசியுடன் கழக பொதுச்செயலாளரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, இராமநாதபுரம்
மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி அவர்கள் தலைமையில் பரமக்குடி கிழக்கு ஒன்றியம் சார்பில் பொது மக்களுக்கு பந்தல் அமைத்து நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாட்டாளர் பரமக்குடி நகர் அம்மா பேரவை செயலாளர் வடமலையான், கழக அமைப்புச் செயலாளர். சுதா கே.
பரமசிவம் அவர்கள், துவங்கி வைத்தார். இதில் கழக அம்மா பேரவை இணைச் செயலாளர். MSR ராஜவர்மன் முன்னாள் எம்எல்ஏ, கழக மகளிர் அணி இணைச் செயலாளர். கீர்த்திகா முனியசாமி, கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்.
டாக்டர் முத்தையா Ex MLA, மாவட்ட துணைச் செயலாளர். பாதுஷா, பொதுக்குழு உறுப்பினர். நாகராஜன், பரமக்குடி நகர் கழகச் செயலாளர் எம் கே ஜமால், நகர் சார்ந்த நிர்வாகிகள், அதிமுக கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.




கருத்துகள்
கருத்துரையிடுக