அமைச்சர். சி.வெ கணேசன் அவர்களை வாழ்த்தி வரவேற்ற பண்ருட்டி நகர மன்ற தலைவர். கே. ராஜேந்திரன்!


பண்ருட்டி தமிழ்நாடு அரசின் , 2025-2026 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மீதான மானியக்கோரிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து விட்டு வருகை புரிந்த  மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை 

அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்களை பண்ருட்டி நகர மன்ற தலைவரும், நகர கழக செயலாளருமான ராஜேந்திரன் கே ஆர். அவர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் உடன் மாவட்ட துணை செயலாளர் RSM தணிகைச்செல்வம் ஆனந்தி சரவணன் மற்றும் நகர கழக நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!