எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் நாளை நாகவேடு கிராமத்தில் காலை 10:30 மற்றும் பெரப்பேரி கிராமத்தில் காலை 11 மணி அளவில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற உள்ளது. திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொள்ள வருமாறு எஸ்.ஜி.சி பெருமாள் அழைப்பு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!