கடலூருக்கு வருகை தந்த அமைச்சர்களை வரவேற்ற மாவட்ட செயலாளர் கே.எஸ் ராஜா!



கடலூர் மாவட்டம் கடலூர் மாநகருக்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழக குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் KN.Nehru அவர்களையும், மாண்புமிகு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்களையும் கடலூர் மாநகர திமுக 

செயலாளர் கே.எஸ்.ராஜா அவர்கள் மற்றும் மாநகராட்சி மேயர். சுந்தரி ராஜா அவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகர, பகுதி கழக நிர்வாகிகள் வரவேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!