ராணிப்பேட்டை போக்குவரத்து காவல்துறை சார்பில் ராஜேஸ்வரி திரையரங்கம் அருகில் நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம் உதவி ஆய்வாளர். அன்பழகன் தொடங்கி வைப்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் இன்று காலை(16.04.25) 10.30மணிக்கு உதவி ஆய்வாளர். அன்பழகன் அவர்கள் ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையம்   ராணிப்பேட்டை ராஜேஸ்வரி திரையரங்கம்  அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனையின் போது போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது  

வாகன சோதனையின் போது  போக்குவரத்து   விழிப்புணர்வு பிரச்சாரம், செய்யப்பட்டது, அவர்களிடம்  வாகனத்தின் ஓட்டு உரிமம்,  வைத்திருக்க வேண்டும்  சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் வேண்டும் என்றும், 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் வாகனத்தை ஓட்டக்கூடாது என்றும் எடுத்துரைத்தோம், வாகனத்தின்  இன்சூரன்ஸ், மற்றும் 

இரண்டு சக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்லக்கூடாது  குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது என்று  எடுத்துரைத்தோம், அப்படி சென்றால் அதற்காக அபராதம் விதிக்கப்படும் lஎன்று  எடுத்துரைத்தோம்  அவர்களும்  புரிந்து கொண்டனர் இதனை  நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்து பின்பற்ற செய்வோம் என்று உறுதி கூறினார்.

சோளிங்கர் தாலுகா செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!