தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற தலைமை காவலர் ராஜேஸ்வரி அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்த ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்டம் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தமிழ்நாடு, புதுடெல்லி மற்றும் மத்தியபிரதேஷ் ஆகிய மாநிலங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றது. இப்போட்டியில் நெய்வேலி நகர காவல் நிலைய தலைமை காவலர். ராஜேஸ்வரி அவர்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு, 10 மீட்டர் ரைபில் பிரிவு மற்றும் 300 கஜம் இன்சாஸ்  ஆகிய பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.  ஜெயக்குமார் IPS அவர்கள் வெற்றி பெற்ற காவலரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!