நெமிலி கிழக்கு மற்றும் பேரூர் திமுக சார்பில் சமத்துவ நாள் விழா !பெ.வடிவேலு பங்கேற்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,சட்ட மாமேதை அண்ணல், டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்தநாள் முன்னிட்டு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந்தலை வருமான பெ.வடிவேலு அவர்கள் தலைமையில், நெமிலி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள  டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்பு அவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்!இதில், பேரூர் செயலாளர் ஜி.ஜனார்த்தனன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் N.K.சரவணன், ஒன்றிய அவைத்தலைவர் புருஷோத்தமன், ஒன்றிய துணைச் செயலாளர் அப்துல் ரகுமான், பொருளாளர் சங்கர், சேகர், ஹரீஷ் மற்றும் திமுக கழகத்தினர் கலந்து கொண்டனர.


ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!