சென்னை - கல்மண்டபம் காவல் நிலையம் பின்புறம் நலன்புரி சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!



சென்னை கல்மண்டபம் காவல் நிலையம் பின்புறம் தம்புலேன் & மாரியம்மன் கோவில் தெரு நலன்புரி சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.எம்‌‌.எஸ் மருத்துவமனை டாக்டர்‌. ரவி, தொழிலதிபர் எட்டு ராஜா, ரவுண்ட் ஆப் பூபாலன், மார்க்கெட் மேன் அசோசியேஷன். காசிநாதன், கார்த்திகேயன், HFS இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை செய்தியாளர் வெங்கடேசன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!