பண்ருட்டி - சென்ட் மேரிஸ் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மழலியர் பட்டமளிப்பு விழா!





கடலூர் மாவட்டம்பண்ருட்டி எல்.என். புறத்தில் உள்ள சென்ட் மேரிஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் மழலியர் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு  விருந்தினராக  கடலூர் மேற்கு மாவட்ட 




துணை கழக செயலாளர் அண்ணன் ஆர் எஸ் எம் தணிகை செல்வம்  கலந்து கொண்டு மழலியர் செல்வங்களுக்கு  பரிசுடன் கூடிய பட்டம் வழங்கினார் இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!