இராஜபாளையம்- தளவாய்புரம் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு புறநகர் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக தங்கப்பாண்டியன் எம்எல்ஏ சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை!


விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு சட்ட மன்ற கூட்டத்தொடரில் இன்று (02.04.2025) காலை கேள்வி நேரத்தில், இராஜபாளையம் தொகுதி தளவாய்புரம் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு புறநகர் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் MLA  அவர்கள் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் பரிசீலித்து (ஆய்வு மேற்கொண்டு) உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!