வாலாஜாவில் விசிக சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமை நல சங்கம் திறப்பு விழா!


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக புரட்சியாளர்  வாலாஜா அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமை நல சங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பிழைப்பாளராக ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளர் (ம) ராணிப்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் சீ.ம. ரமேஷ் கர்ணா வாலாஜா சி. பிரகாஷ் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர்  குண்டா சார்லஸ், மண்டல துணைச் செயலாளர்   சோ. 

தமிழ், செய்தி தொடர்பாளர் விசாரம் சசிகுமார், ராணிப்பேட்டை தொகுதி செயலாளர்   மாந்தாங்கல்  ராஜா,  தலித் K. சந்திரன்,  வழக்கறிஞர் ம. இராமச்சந்திரன்,  சுரேஷ்குமார், வாலாஜா நகர துணை செயலாளர்  சு. காளிச்சரன், கோ. விஜி, இரா. கண்ணதாசன், ந. தமிழரசன், முகம் பொறுப்பாளர்கள் து. வேலு, பிரேம்குமார் மற்றும் நகர ஒன்றிய மாவட்ட மாநில பொறுப்பாளர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சோளிங்கர் தாலுகா செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!