விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா!


விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம், செல்லங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழாவில், மரக்கன்றுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு தலைவர்/ முதன்மை மாவட்ட நீதிபதி A.மணிமொழி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் (18.04.2025)அன்று நட்டு வைத்தார்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!