கரூர் - தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான இரு மொழி பேச்சுப்போட்டி!


கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன்,  தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய,  கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி 2025 ( கரூர் மாவட்டம்),  

நேற்று கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திமுக செய்தி தொடர்பு செயலாளர், பேச்சுப் போட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர். கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்கள் 

முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு வகையில் நடைபெற்ற இந்த பேச்சு போட்டியில்,  நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!