அமைச்சர். செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக-வினர்!


கோவை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கோவை வடக்கு மாவட்டம் பூலுவபட்டி பேரூர் கழக, பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர். பரிமளா அவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், 12வது வார்டு முன்னாள் கவுன்சிலர். தங்கவேல் அவர்கள் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் மற்றும் 

குனியமுத்தூர் அதிமுகவைச் சேர்ந்த அசோக் தலைமையில் 25 நபர்கள் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் முன்னிலையில் தங்களை திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இதில் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!