சென்னை ரிப்பன் மாளிகை அரசு உறுதிமொழிகள் குழு சார்பில் நடைபெற்ற துறைவாரியான ஆய்வு!
அரசு உறுதிமொழிக் குழுவின் சார்பில் சென்னை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசினர் உறுதிமொழிகள் தொடர்பாக ரிப்பன் மாளிகையின் கூட்ட அரங்கில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள ஒட்டுமொத்த உறுதிமொழிகள் குறித்தும் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்தனர்.
கூட்டத்தில் குழு உறுப்பினர்களான, மோகன்.சமஉ அவர்களும், அருள்.சமஉ அவர்களும், அரவிந்த் ரமேஷ்.சமஉ அவர்களும், சக்கரபாணி. சமஉ அவர்களும்.சமஉ, நல்லதம்பி.சமஉ அவர்களும் ஜெயக்குமார்.சமஉ அவர்களும் சீனிவாசன்.சமஉ அவர்களும் மாங்குடி.சமஉ அவர்களும் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான தாயகம் கவி.சமஉ,அவர்களும், VRD. சேகர். சமஉ அவர்களும் பிரபாகர் ராஜா.சமஉ அவர்களும்,பரந்தாமன்.சமஉ அவர்களும் காரம்பாக்கம் கணபதி.சமஉ அவர்களும், அசன் மௌலானா.சமஉ அவர்களும், எபினேசர்.சமஉ அவர்களும், ஐட்ரீம் மூர்த்தி.சமஉ அவர்களும் மேயர்.பிரியா. அவர்களும், துணை மேயர். மகேஷ் குமார். அவர்களும் சென்னை மாநகராட்சி
ஆணையர். குமரகுருபரன்.IAS அவர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே.IAS அவர்களும், காவல் இணை ஆணையர் (வடக்கு) திரு எம்.மனோகர்.IPS சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர். அவர்களும், பேரவை துணைச்செயலாளர்,மற்றும் துணைச் செயலாளர்,பிரிவு அலுவலர்களும்,மற்றும் மாவட்டத்தின் அனைத்து துறை உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.



கருத்துகள்
கருத்துரையிடுக