நெய்வேலி முருகர் கோவில் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நிகழ்ச்சியை துவக்கி வைத்த ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்டம் நெய்வேலி வேலுடையான்பட்டு முருகர் கோயில் பங்குனி உத்திர திருவிழா பாதுகாப்பு சம்பந்தமாக நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர். அண்ணாதுரை ஆகியோரிடம் பாதுகாப்பு சம்பந்தமாக கலந்தாய்வு மேற்கொண்டார். 

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு  இன்றைய அன்னதான நிகழ்ச்சியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்கள்  துவக்கி வைத்தார். இதில் காவல்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!