திட்டக்குடி அருகே வதிஷ்டபுரம் அருள்மிகு மகாமுத்து மாரியம்மனுக்கு புதிய ஆலயம் கட்டுவதற்கு நடைபெற்ற பூமி பூஜை!


கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட வதிஷ்டபுரம் அருள்மிகு மகாமுத்து மாரியம்மனுக்கு புதிய ஆலயம் கட்டுவதற்கு பூமி பூஜையில் கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சிவேக_வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்து ஒரு லட்சம ரூபாய் ஊர் பொது மக்களிடம் வழங்கினார்.

உடன் நகரச் செயலாளரும் நகர மன்ற துணைத் தலைவர் விபிபி.பரமகுரு நகர மன்ற தலைவி வெண்ணிலா ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம் நகர மன்ற உறுப்பினர் இளையராஜாமற்றும் பூசாரி ராமமூர்த்தி பூசாரி சுப்பிரமணியன் ரெங்கசாமி கோவிந்தராஜ் கொளஞ்சி பெ.முருகையன்  மற்றும் ஒரு பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!