ஈரோடு மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தில் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் பங்கேற்பு!


ஈரோட்டில் இன்று நடைப்பெற்ற ஈரோடு மாவட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் இதயதுள்ளா அவர்கள் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட ரவிகுமார் அவர்களுக்கு கோவை,ஈரோடு மண்டல பொறுப்பாளராக அறிவிப்பினை 

வெளியிட்டோம்,கோவை,ஈரோடு, நீலகிரி,திருப்பூர்,கரூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய கோவை ஈரோடு மண்டல பொறுப்பாளராக ரவிக்குமார் அவர்கள் நியமிக்கப்பபடுகிறார்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறேன்,நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் அனைவரும் 

கலந்துகொண்டுனர்,அதேபோன்று கழக வெளிநாட்டு அணி பிரிவு செயலாளர் சேக் முகமது அவர்கள்,கழகப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பான்பாண்டியன் அவர்களுக்கு புத்தகமும் பொன்னாடையும் அணிவித்து 

மரியாதை செலுத்தினார் உடன் ஈரோடு மாவட்டச் செயலாளர் இதயதுள்ளா,ரவிக்குமார்,மதுரை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்ச் சங்க செயலாளர் சசி(எ) திராவிடக்குமரன் , மதுரை மேற்கு 2ம் பகுதிச் செயலாளர் பேச்சிமுத்து மற்றும் ஈரோடு கழக நிர்வாகிகள் உள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!