பண்ருட்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!


கடலூர் மாவட்டம்,பண்ருட்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று மேல்பட்டாம்பாக்கம் சோதனை சாவடியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் முன்னிலையில் வாகன ஓட்டுனர்களுக்கு  சாலை விழிப்புணர்வு சம்பந்தமான விழிப்புணர்வு குறும் படம் ஒளிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!