ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ராமநவமி முன்னிட்டு சிறப்பு ஆராதனை அபிஷேகம்!
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் ராமநவமி முன்னிட்டு சிறப்பு ஆராதனை அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்


கருத்துகள்
கருத்துரையிடுக