கடலூர் - பாதிரிக்குப்பம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா!
கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பம் ஸ்ரீ திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக