கடலூர் - புதுசத்திரம் பெரியப்பட்டு பகுதி கடையில் குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளர் கைது!


கடலூர் மாவட்டம் புதுசத்திரம் காவல் நிலைய சரகம் பெரியப்பட்டு செண்பகம், க/பெ, பாலாஜி  என்பவரது கடையில் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக புதுசத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியாக இன்று பரங்கிப்பேட்டை வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர். சந்திரசேகரன் அவர்கள்  மூலம் மேற்படி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!