கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய அமைச்சர். செந்தில் பாலாஜி!


சட்டப்பேரவையில்  மின்சாரத் துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்வதின் பொருட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆசிகளுடன், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்‌ கலைஞர் அவர்களின் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்திய மாண்புமிகு தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயுத தீர்வைத் துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான. செந்தில் பாலாஜி அவர்கள் 

இந்த நிகழ்வில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!