கடலூர் முன்னாள் நகர மன்ற தலைவர் தங்கராசு அவர்களின் மறைவை ஒட்டி நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம்!
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர், முன்னாள் கடலூர் நகர திமுக செயலாளரும் முன்னாள் கடலூர் நகர மன்ற தலைவருமான தங்கராசு அவர்கள் மறைவெய்தியதைஒட்டி அவரது இல்லத்தில் நடைபெறும் இறுதி ஊர்வலத்தில் மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர், கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள் உடன் ஒன்றிய கழக செயலாளர் நகர கழக செயலாளர் கழக நிர்வாகிகள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக