மேலபுலம் கிராம தொடக்கப்பள்ளியில் குரங்குகள் நடமாட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலபுலம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். 

உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர். அனிதா நாராயணன் அவர்களிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர். விநாயகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். மணிமேகலை லிங்கநாதன் ஆகியோர் மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!