கரூர் மாவட்ட திமுக சார்பில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்த அமைச்சர். செந்தில் பாலாஜி!

கரூர் மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு க ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட தி.மு.க சார்பில், கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள், 157 ஊராட்சிகள், 3 நகராட்சிகளில் 21 வார்டுகள், 8 பேரூராட்சிகளில் 24 இடங்கள் என மொத்தம் 250 இடங்களில் நடைபெற்ற விளையாட்டு திருவிழாவில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை இன்று கரூர் திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்!


இந்நிகழ்வில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரிதிநிதிகள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர். சக்திவேல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!