காரை கூற்றோடு பகுதியில் முன்பக்க டயர் பஞ்சர் ஆகி தடுப்புச்சுவர் மீது மோதி கார் விபத்து!




ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூற்றோடு பகுதியில் எப்போதும் நெரிசலான பகுதி இந்த இடத்தில் தக்கோலம் பகுதி சேர்ந்தவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீட்டிங் வந்து சென்றார்  செல்லும் வழியில் முன்பக்க டயர் பஞ்சர் ஆகி  தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கார் சேதமாகியது யாருக்கும் ஒன்றுமில்லை , விபத்து அறிந்த ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சோளிங்கர் தாலுகா செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!