ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நடைபெற்ற உறுதிமொழிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்!


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு (2024- 2025) கூட்டம்  நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை ஆகியவற்றில் நிலுவையிலுள்ள உறுதிமொழிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள  குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு குழு உறுப்பினர்கள். அருள்.சமஉ, பூமிநாதன்.சமஉ, ஜெயக்குமார்.சமஉ, ஏ.ஆர்.ஆர். சீனிவாசன்.சமஉ, மாங்குடி.சமஉ, நல்லதம்பி.சமஉ ,அரவிந்த் ரமேஷ்.சமஉ, மருத்துவர் ஆர் செல்வராஜ் ஐஏஎஸ் அரசு செயலாளர் நெடுஞ்சாலையில் மட்டும் சிறு 

துறைமுகங்கள் வரை பாஸ்கர பாண்டியன். IAS திட்ட இயக்குனர் நெடுஞ்சாலைகள் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம், முனைவர்.வெங்கடேஷ். IAS துணைத் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் தமிழ்நாடு கடல் சார் வாரியம், செல்வதுரை.முதன்மை இயக்குனர் நெடுஞ்சாலைத்துறை, சத்யபிரகாஷ்.தலைமை பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, விமலா.தலைமை பொறியாளர் திட்டங்கள் , பன்னீர்செல்வம்.தலைமை பொறியாளர் தேசிய நெடுஞ்சாலைகள் துறை, செந்தில்.தலைமை பொறியாளர் நபார்டு மற்றும் கிராம சாலைகள், ஜவகர் முத்துராஜ். தலைமை பொறியாளர் பெருநகரம், பிரேமலதா. தலைமை பொறியாளர் சென்னை கன்னியாகுமரி தொழில்தடத் திட்டம், பழனிவேல் 

தலைமை பொறியாளர்,தலைமை பொது மேலாளர் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், அஜய் விஷ்ணு, மண்டல அலுவலர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மதுரை, வீரேந்தர் சாமியால். மண்டல அலுவலர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியோர் மற்றும் உயர் சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் ,இணைச் செயலாளர் ,  துணைச் செயலாளர், சார்பு செயலாளர், அலுவலர்கள்,பேரவை பணியாளர்கள்,அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!