கடலூர் மார்ச் மாதம் மெச்சதகுந்த பணியாற்றிய 94 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல்துறையில் கடந்த மார்ச் மாதம் மெச்சதகுந்த பணிபுரிந்த பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர். இராஜா, காவல் ஆய்வாளர்கள். அம்பேத்கர், சந்திரன்,வீரசேகரன், கவிதா, லட்சுமி, சுஜாதா, ஆறுமுகம், ராஜதாமரை பாண்டியன், முத்துக்குமரன், அசோகன் மற்றும் உதவி ஆய்வாளர்கள். சிவப்பிரகாசம், பிரசன்னா, கதிரவன், 

கணபதி, சீனுவாசன், இராஜா, தவச்செல்வம், பிரகாஷ், சந்துரு, பொன்மகரம். சுரேஷ்முருகன், சேகர், அருணகிரி, செல்வக்குமார், செல்வபாண்டியன், செந்தில்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 94 காவல்துறையினருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ஜெயக்குமார் IPS அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!